76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி முதியோர் இல்லங்கள் மற்‌‌‌றும்‌‌‌ மனநலம்‌‌‌ பாதிக்கபட்டோர் காப்பகத்தில் துணை கமிஷனர் ஆய்வு

முதியோர் இல்லங்கள் மற்‌‌‌றும்‌‌‌ மனநலம்‌‌‌ பாதிக்கபட்டோர் காப்பகத்தில் துணை கமிஷனர் ஆய்வு

திருநெல்வேலி – அக் – 16,2021

நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் ஆய்வு செய்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் அவர்கள்.

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப உத்தரவின் பேரில், நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் திருநெல்வேலி மாநகராட்சி சோயா காப்பகத்தில் இன்‌‌‌றுநெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். மாநகர பகுதிகளில் ஆதரவின்றி சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை நெல்லை மாநகராட்சி மூலமாகவும் தன்னார்வலர் அமைப்புகள் மூலமாகவும் மீட்கப்பட்டு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு லயன்ஸ் கிளப் மற்றும் பல சேவை அமைப்புகள் மூலம் உணவு ,உடைகள் மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது, திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் கிளப் சார்பாக முதியோர் இல்லம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்ட நிகழ்வில் மாநகர காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் கலந்துகொண்டு மதிய உணவை வழங்கினார் மேலும் அவர் முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பராமரிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாரகள்.உடன் லயன்ஸ் கிளப், திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் போன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டார்

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்