86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி மூதாட்டியை தோளில் தூக்கிச்சென்று வாக்களிக்க உதவிய எஸ்.ஐக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

மூதாட்டியை தோளில் தூக்கிச்சென்று வாக்களிக்க உதவிய எஸ்.ஐக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி – அக் -11,2021

தேர்தலின் போது வயதான மூதாட்டியை தோளில் தூக்கி சென்று வாக்களிக்க உதவிய காவல் உதவி ஆய்வாளரை பாராட்டிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது 09.10.2021 அன்று வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட சங்கனாபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வந்த வயதான மூதாட்டியை மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் செய்யது நிஷார் அகமது அவர்கள் தனது தோளில் சுமந்துகொண்டு வாக்களிக்க உதவி செய்தார். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு காவல்துறை மக்களின் நண்பன் என்பதை நிரூபித்து காட்டியதை மக்கள் அனைவரும் பாராட்டினார்.

இச்செயலைக் கண்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்., இ.கா.ப , மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் செய்யது நிஷார் அகமது, நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார்.

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக ...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி...

தென்காசி மாவட்டத்தில் அபகரிக்கபட்ட 9,கோடி மதிப்‌‌‌புள்‌‌‌ள நிலம் மீட்பு நிலமோடி தடுப்பு போலீசார்...

0
தென்காசி - செப் - 24,2022 நியூஸ் - webteam 9 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே...

தற்போதைய செய்திகள்