94.9 F
Tirunelveli
Monday, July 4, 2022
முகப்பு மாவட்டம் தேனி தேனியில் பரபரப்பு நண்பனை கொலை செய்துவிட்டு நாடகமாடியது டி.எஸ்‌‌‌.பி விசாரனையில்‌‌‌ அம்‌‌‌பலம்‌‌‌

தேனியில் பரபரப்பு நண்பனை கொலை செய்துவிட்டு நாடகமாடியது டி.எஸ்‌‌‌.பி விசாரனையில்‌‌‌ அம்‌‌‌பலம்‌‌‌

தேனி – அக் -19,2021

செய்தியாளர் – செல்வகுமார்

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெங்குவார்பட்டி மூக்கன் தெருவை சேர்ந்த சிராஜுதீன் என்பவரின் மகன் ஜவஹர் சாதிக் என்பவர் தனது மகன் முஹம்மது ஹாமீம் கடந்த 27 9 2021 ஆம் தேதி மாலை 7 மணிக்கு வீட்டிலிருந்து அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் சென்றவர் திரும்பவில்லை எனவும் அக்கம் பக்கம் தேடிப்பார்த்து கிடைக்காததால் தன்னுடைய மகனை கண்டுபிடித்து தருமாறு தேவதானப்பட்டி காவல் நிலையம் வந்து புகார் மனுவைக் கொடுத்தன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காணாமல் போனவரை கண்டுபிடிப்பதற்கு உரிய புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது இன் சூழ்நிலையில் தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமக்காபட்டி பூஜா ஹோட்டல் பின்புறம் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் குப்புற வாக்கில் கவிழ்ந்த நிலையில் அழுகிய அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மேற்படி சம்பவ இடம் சென்று விசாரணை செய்து கிணற்றிலிருந்து பிரேதத்தை போலீசார் கைப்பற்றினர் …. பின்பு மேற்படி பிரச்சினை அடையாளம் காணும் பொருளும் காணாமல் போன முகமது ஹமீமின் பெற்றோர்களை வரவழைத்து அடையாளம் பார்த்தபோது பிரேதத்தின் மீது உள்ள சிமெண்ட் கல் பூ போட்ட சட்டை மற்றும் சிமெண்ட் மற்றும் கருப்பு கலந்த கையை வைத்து மேற்படி பிரேதம் காணாமல் போன முகமது ஹமீம் என்பதை அவரது பெற்றோர்களால் உறுதி செய்யப்பட்டது பின்பு இது கொலையா அல்லது தற்கொலையா என கண்டு பிடிப்பதற்காக மேற்படி பிரேதத்தை தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பிறகு பரிசோதனையில் பிரேதத்தின் மீது வலது பக்கம் மார்பிலும் வயிற்றிலும் கத்திக்குத்து காயங்கள் மார்பு பகுதியில் கன்றிய காயங்களும் இருப்பதாகவும் தெரிய வந்தது மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து இறந்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருப்பதாக கிணற்றுக்குள் போட்டு சென்றுள்ளது தெரியவந்தது அதையொட்டி இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்யும் புலன் விசாரணை செய்யப்பட்டது அதன் தொடரில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரோ பிரவீன் உமேஷ்‌‌‌ உத்தரவின் பேரில் பெரியகுளம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மேற்பார்வையில் தேவைப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜசேகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் ஜெயமங்கலம் சார்பு ஆய்வாளர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து கொலை செய்த நபரை கண்டுபிடிக்க தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இறந்த நபரை கொலை செய்தது அவரது நண்பர்களே என தெரியவந்தது.அதனடிப்படையில் கைதுசெய்யப்பட்ட இறந்தவரின் நண்பர்கள் எதிரி1.ரபீக் ராஜா என்ற ஹுமாயூன், 2.ஆஷிக் என்பவரையும் புஷ்பராணி நகர் பகுதியை வைத்து கைது செய்தும் மற்ற எதிரிகளான 3.கருப்பசாமி 4.பின்னிப் பாண்டி 5.பாண்டீஸ்வரன் என்ற மைனா 6.ஷேக் பரீத் கெங்குவார்பட்டி இரட்டை தண்ணீர் டேங்க் அருகில் வைத்து கைது செய்தும் அவர்களை விசாரணை மேற்கொண்டபோது என்ன காரணத்திற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து வாக்குமூலம் கொடுத்தார்கள் அந்த வாக்குமூலத்தில் பெரியகுளம் கெங்குவார்பட்டி அருகில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் 1வது எதிரி ரபீக் ராஜா என்ற ஹீமாயூன் என்பவருக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக மேற்படி கள்ளத்தொடர்பு பற்றி கொலையுண்ட நபரும் தன்னுடைய நெருங்கிய நண்பருமான முகமது அமீர் என்பவரின் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்ததாகவும் அந்த பெண்ணை அவரது கணவர் கண்டித்தும் அந்தப் பெண் 1வது எதிரி ரபிக் ராஜா என்ற ஹுமாயூன் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார் பின் மேற்படி பெண்ணின் கணவர் 1வது எதிரி ரபீக் ராஜா என்ற குமார் என்பவரை கண்டித்ததால் தன்னுடைய நெருங்கிப் பழகிக் கொண்டிருந்த தன்னுடைய தகாத உறவுபற்றி மேற்படி பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவித்ததை ஒண்ணாவது எதிரி மனதில் முன்விரோதம் கொண்டு மேற்படி முகம்மது ஹாமீம் என்பவரை கொலை செய்த 1வது எதிரி ரபீக் ராஜா என்ற குமார் மற்றும் 2.வது எதிரி ஆஷிக் இருவரும் முன்னரே திட்டமிட்டு 27 9 2021ஆம் தேதி அன்று இரவு சுமார் 7. மணிக்கு மேல் சம்பவ இடத்திற்கு இறந்தவரின் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அங்கு வைத்து திட்டமிட்டது போல் அவரை எதிரி 1 ரபீக் ராஜா என்ற ஹுமாயுன் கத்தியால் குத்தி கொலை செய்து அதனை அடையாளம் காணாமல் இருப்பதாக 1.வது எதிரியும் 2.வது எதிரியும் சேர்ந்து அருகிலிருந்த கிணற்றில் எறிந்து விட்டு தாங்கள் கொலை செய்த விஷயத்தை 3 4 5 6 7 ஆகிய எதிரிகளுக்கு தகவல் தெரிவித்து அட்டணம்பட்டி தோட்டத்தில் ஒன்று கூடி அங்கு வைத்து கொலை செய்த தடயங்களை தீயிட்டு எரித்துள்ளனர் இவ்வாறு திட்டம் போட்டு கொலை செய்த வழக்கில் எதிரிகளை 1 ரபீக் ராஜா என்ற ஹிமாயூன் 2வது ஆஷிக் மூன்றாவது கருப்பசாமி 4 பின்னி பாண்டி 5 பாண்டீஸ்வரன் என்ற மைனா 6 ஷேக் பரீத் ஆயர்களை பெரியகுளம் உட்கோட்டை தனிப்படையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு வைக்கப்பட்டுள்ளது தலைமறைவாக உள்ள ஏழாவது எதிரியின் தங்கப்பாண்டி கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது….அவர்கள் பயன்படுத்திய பட்டாக்கத்தி மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன…..இவ்வழக்கினை தீரவிசாரித்து உடனடியாக செயல்பட்ட காவல்துறையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஸ் பாராட்டு தெரிவித்தனர்..

19,724FansLike
87FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

போலீசாரின் குடும்ப உறுப்பினர்களிடையே நடைபெற்ற போட்டியில் வென்றவர்‌‌‌களுக்கு துணை கமிஷனர் குடும்பத்துடன் சென்று...

0
நெல்லை மாநகரம் - ஜீலை 04,2022 நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் (GET TOGETHER) ஓன்று கூடுதல் நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் குடும்பத்துடன் கலந்து பரிசு வழங்கினார் திருநெல்வேலி...

போலீசாரின் புத்துணர்சிக்காக விளையாட்டு போட்டி நடத்திய மாவட்ட எஸ்பி

0
கன்னியாகுமரி - ஜீலை - 03,2022 மாவட்ட காவலர்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் IPS ...

நெல்லை ஆயுதபடை அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுடன்‌‌‌ விளையாடி மகிழ்ந்த போலீஸ் துணை கமிஷனர்

0
நெல்லை மாநகரம் - ஜீலை -03,2022 திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப உத்தரவின் பேரில், நெல்லை மாநகர ஆயுதப்படை அங்கன்வாடி பள்ளி வளாகத்தில், 03-07-2022 ம் தேதியன்று, நெல்லை...

மெச்சதகுந்த பணிக்காக நெல்லை மாவட்ட போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ்,வெகுமதி வழங்கி பாராட்டு!!!!

0
திருநெல்வேலி - ஜீலை - 02,2022 திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திருநெல்வேலி...

திறம்பட பணியாற்றிய நெல்லை மாநகர போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ், வெகுமதி வழங்கி பாராட்டு!!!!!

0
நெல்லை மாநகரம் - ஜீலை -02,2022 நெல்லை மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய தமிழக காவல்துறை டிஜிபி அவர்கள். தமிழக...

தற்போதைய செய்திகள்