76.9 F
Tirunelveli
Wednesday, December 7, 2022
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு உதவி கமிஷனர் பாராட்டு

ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு உதவி கமிஷனர் பாராட்டு

கோயம்புத்தூர் – அக் – 23,2021

கோவை மாநகரம், பந்தயசாலை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் ரெட்பீல்ட்ஸ்-யை சேர்ந்த விஜய் (32) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஆட்டோவில் சாந்தி தியேட்டர் வரை, ரயில் நிலையம் சென்றவர் தவறுதலாக ஆட்டோவில் தங்களது கைப்பையை தவற விட்டுவிட்டனர். மேற்படி கைப்பையை தவறவிட்ட TN66U2172 என்ற ஆட்டோவின் ஓட்டுனர் முருகதாஸ் (54) த/பெ.சக்திவேல், கதவு எண்-623,ரெங்கே கவுண்டர் வீதி, என்பவர் அந்த பையிலிருந்த பணம் ரூபாய் 4 லட்சம் மற்றும் துணிமணிகளுடன் உடனடியாக பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேற்படி விஜய் என்பவர் தனது பணம் மற்றும் துணிகள் தவறவிட்டது தொடர்பாக புகார் அளிக்க வந்தவரிடம் காவல் உதவி ஆணையர், காட்டூர் சரகம், சதீஷ்குமார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேர்மையாக, தனது ஆட்டோவில் தவறவிட்ட பணம் மற்றும் துணிகளை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மெதுவாக பாராட்டினார்

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருவதால் தென்மண்டல ஐஜி நேரில் ஆய்வு

0
தென்காசி - டிச -06,2022 Newz - webteam தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வரின்‌‌‌ வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்...

போதையில்லா திருச்சியை உருவாக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான்‌‌‌ போட்டி….

0
திருச்சி - டிச -05,2022 Newz - webteam "போதைமில்லா திருச்சி மாநகரை உருவாக்க" மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் மொராய்சிட்டி இணைந்‌‌‌து நடத்‌‌‌தும்‌‌‌ மாரத்தான் ஓட்டம் திருச்சி...

போக்சோ வழக்கில் இனி கைது செய்ய கூடாது போலீஸ் கமிஷனர் எஸ்பிக்களுக்கு தமிழக டிஜிபி...

0
சென்னை - டிச -05,2022 Newz - webteam போக்சோ வழக்குகளில் கைது மற்றும் புலனாய்வு தொடர்பான சுற்றறிக்கை. உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை குழந்தைகளுக்கெதிரான பாலியல்...

நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்ட எஸ்பிக்களுடன் தென் மண்டல ஐஜி ஆலோசனை

0
திருநெல்வேலி - டிச -05,2022 Newz - webteam திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய தென் மண்டல காவல்துறை...

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

0
தென்காசி - டிச -02,2022 Newz - webteam தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் இன்று ஆய்வு மேற்கொண்டார் தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு...

தற்போதைய செய்திகள்