84.1 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் 4574,போலீசார்‌‌‌ பாதுகாப்பு...

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் 4574,போலீசார்‌‌‌ பாதுகாப்பு பணியில் ஈடுபட்‌‌‌டு உள்‌‌‌ளனர்‌‌‌

விழுப்புரம் – அக்-04,2021

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. வருகிற 06.10.2021 ஆம் தேதி நடைபெறும் முதலாம் கட்ட தேர்தலில் 7 பிளாக்கில் 762 வாக்குச்சாவடி மையங்களில் 1569 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறும். இவற்றில் 296 vulnerable வாக்குச்சாவடிகள் 62 பதற்‌‌‌றமான வாக்குச்சாவடிகள் ஆகும். முதலாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 121 மொபைல் டீம்கள் உள்ளது.

வருகிற 09.10.2021 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில்
6 பிளாக்கில் 712 வாக்குச்சாவடி மையங்களில் 1379 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறும். இவற்றில் 202 vulnerable வாக்குச்சாவடிகள் 30 critical வாக்குச்சாவடிகள் ஆகும். இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 105 மொபைல் டீம்கள்
உள்ளது.

விழுப்புரம் மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஸ்ரீநாதா.IPS தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உதவி காவல் கண்காணிப்பாளர், காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் உட்பட 4574 காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்