85.9 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி 20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

திருநெல்வேலி – அக் – 24,2021

நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு வழங்கிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப தலைமையில், 16-10-2021 ம் தேதியன்று , முதல் முறையாக அனைத்து காப்பக நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் காப்பகங்களுக்கு தேவையான உடை, பாதுகாப்பு, தண்ணீர் வசதி, விளையாட்டு உபகரணங்கள், கணினி வசதி, போர்வைகள் படுக்கை வசதி, மற்றும் பொருளாதாரம் போன்ற குறைகளை கேட்டறிந்து அணைத்து குறைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையாளர் உறுதியளித்ததின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில செஞ்சிலுவை சங்கம், லயன்ஸ் கிளப், அன்னபூரணா உணவகம்,ஜோய் ஆலுக்காஸ், மார்க்கெட் மெர்ச்சண்ட் அசோசியேசன், ஹிந்து பிசினஸ் அசோசியேசன், செல்வராஜ் சென்னை, சிவகாமி ஜுவல்லர்ஸ், மார்க்கெட் யூனியன் அசோசியேசன், போத்தீஸ் டெக்ஸ்டைல்ஸ் வசந்த் & கோ, ரோட்டரி கிளப், ஆர்எம்கேவி டெக்ஸ்டைல்ஸ், சத்யா ஏஜென்சிஸ் முத்துப்பாண்டி அன்கோ ஆகிய நல் உள்ளம் கொண்டவர்களின் அன்பளிப்பாக சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை, நெல்லை மாநகர பகுதிகளில் செயல்பட்டு வரும் பெண்குழந்தைகள், சிறுவர்கள், ஆதவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு என மொத்தம் 17 காப்பகங்களுக்கு, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் நன்கொடையாளர்கள் முன்னிலையில் வழங்கினார் . நெல்லை மேலப்பாளையம் நிஜாம் அனைவருக்கும் உணவு பொட்டலங்களை வழங்கினார் உடன் நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் , குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் , நெல்லை மாநகர CWC கூடுதல் காவல் துணை ஆணையாளர் சங்கர் , நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர் அவர்கள், நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பிறைச்சந்திரன் ஆகியோரஂ உடனிருந்தனர்‌‌‌.

மதுரை அரசு சட்டக்கல்லூரி பேராசிரியர் .சிவகுமார் குழந்தைகளை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கினர்‌‌‌ குழந்தைகள் நல குழு தலைவர் சந்திரகுமார் , நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் , சைல்டு ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் ரீகன் அவர்கள், ACTU காவல் ஆய்வாளர் ஜெகதா நன்றியுரையாற்றினார்‌‌‌ மேலும் இந்நிகழ்ச்சியில் காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்‌‌‌

மேலும் தீபாவளியை முன்னிட்டு முன்னதாகவே குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகளையும், காப்பக பணியாளர்களுக்கு புத்தாடைகளையும் வழங்கிய நெல்லை மாநகர காவல் ஆனையாளர் அவர்களை காப்பக நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் மனதார பாராட்டினார்

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்