78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் திருப்பத்தூர் திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

திருப்பத்தூர் – செப் -23,2021

செய்தியாளர் – அமீன்

வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி ஆய்வாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தார்.

அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள் குற்றவாளியை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி . வாணியம்பாடி உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான தனிப்படை குழு பெங்களூர் விரைந்து சென்று கடும் முயற்சிக்குப்பிறகு.

அஸ்கர் அலி த/பெ ஜாவித் என்பவனை பிடிக்க முயன்றபோது அவன் ஓடத்தொடங்கியதால் சுமார் ஒரு கிலோமீட்டர்வரை துரத்திச்சென்று பிடித்தனர். அவனிடம் விசாரித்தபோது, அஸ்கர் அலியுடன் அவனது நண்பர்களான முருகன் மற்றும் வசந்தகுமார் ஆகிய மூவரும் இணைந்து மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. குற்றவாளிகளிடமிருந்து 1- Laptop , 1-Tab, 1- Cell Phone மற்றும் 12 சவரன் நகை ஆகியவை கைப்பற்றப்பட்டு, குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழக்கை வெற்றிகரமாக துப்புத்துலக்க உதவிகரமாகத் திகழ்ந்த விரல்ரேகைபிரிவு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தனிப்படையினரை பாராட்டி வெகுமதி வழங்கி ஊக்குவித்தார்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்