78.4 F
Tirunelveli
Wednesday, January 19, 2022
முகப்பு மாவட்டம் தேனி குற்றச் செயல்களை தடுக்க தேனி மாவட்ட எஸ்‌‌‌.பி அதிரடி நடவடிக்கை

குற்றச் செயல்களை தடுக்க தேனி மாவட்ட எஸ்‌‌‌.பி அதிரடி நடவடிக்கை

தேனி – செப் -27,2021

செய்தியாளர் – செல்வக்குமார்

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் இன்று தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் தயார் செய்து விற்பனை செய்யும் தொழிலாளர்கள் பதிவேடு ஒன்று பராமரித்து வர வேண்டும் எனவும், அதில் ஆயுதம் வாங்குபவர்களின் பெயர் விபரம் பதிவு செய்து பராமரிக்க வேண்டும் எனவும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தங்கள் பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்து அது குறித்து காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், பேருந்துகளில் பயணிக்கும் சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல் துணை கண்காணிப்பாளர், கேட்டுக்கொண்டார்… பின்பு டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில், பெரியகுளம் வடகரை காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி மற்றும் சார்பு ஆய்வாளர் பாண்டியராஜன் அவர்களும் இணைந்து பெரிய குளத்தை சுற்றியுள்ள அறிவால் பட்டறைக்கு சென்று உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில்‌‌‌ வாலிபர் மீது குண்டாஸ் போலீஸ்‌‌‌ கமிஷனர் அதிரடி

0
திருநெல்வேலி - ஜன - 19,2022 கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் பல்வேறு வழக்குகளில்...

எஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் மரியாதையாக நடந்துவரும் காவலருக்கு எஸ்பி பாராட்டு

0
திருநெல்வேலி - ஜன -19,2022 புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலருக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் ஜெஸ்கர்,...

“கூடைபந்து போட்டியில் பதக்கம் வென்ற ஆயுதபடை காவலருக்கு எஸ்பி பாராட்டு…..

0
தூத்துக்குடி - ஜன -19,2022 தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த தலைமை...

“சுமார் 30,ஆயிரம்‌‌‌ மதிப்புள்ள 45,கிலோ குட்கா மற்‌‌‌றும்‌‌‌ பைக்‌‌‌ பறிமுதல் இருவர் கைது”

0
தூத்துக்குடி - ஜன -18,2022 தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருள்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த இருவர் கைது - ரூபாய் 33,500/- மதிப்புள்ள...

“இலங்கைக்கு கடத்த முயன்ற 170,கிலோ கஞ்சா பறிமுதல் 9,பேர் கைது”

0
நாகப்பட்டினம் - ஜன -18,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் சட்ட விரோதமாக கஞ்சா கடத்த முயன்ற 09 நபர்கள் கைது மற்றும் 170 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல்...

தற்போதைய செய்திகள்