77.8 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி திருநெல்வேலி புறநகர் காவல்நிலையங்களில் தமிழக டி.ஜி.பி ஆய்வு

திருநெல்வேலி புறநகர் காவல்நிலையங்களில் தமிழக டி.ஜி.பி ஆய்வு

திருநெல்வேலி – செப் -26,2021

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் மற்றும் மூன்றடைப்பு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு காவலர்களின் குறைகளை கேட்டறிந்த தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர்.சைலேந்திர பாபு இ.கா.ப., திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்து திருநெல்வேலி சரக காவல்துறை அதிகாரிகளிடம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இன்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் மற்றும்‌ மூன்றடைப்பு காவல் நிலையத்தை பார்வையிட்டு, நிலையத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கூடங்குளம், மூன்றடைப்பு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினரின் நிறைகள் மற்றும்‌ குறைகளை கேட்டறிந்தார். பின்னர் வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா இ.கா.ப உடனிருந்தார்.

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்