77.8 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் திருவாரூர் காவலர் புகார் மனுக்கள் மீது மாவட்ட எஸ்.பி உடனடி நடவடிக்கை

காவலர் புகார் மனுக்கள் மீது மாவட்ட எஸ்.பி உடனடி நடவடிக்கை

திருவாரூர் – செப் – 30,2021

திருவாரூர் மாவட்ட காவல்துறை
காவலர் குறைதீர்க்கும் முகாம்
மனுக்கள் மீது
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்கை

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அவர்களின் ஆணைப்படி உங்கள் துறையில் முதலமைச்சர் என்ற பெயரில் காவலர் குறைதீர்க்கும்முகாம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
விஜயகுமார் IPS தலைமையில்இன்று
மாவட்ட காவல் அலுவலத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட காவல்துறையில்பணிபுரியும்
ஆண்/பெண் காவல் அலுவலர்கள் 63-பேர் தங்களது மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி பார்வையில்அனைவரது
குறைதீர் மனுக்கள் மீதும்
உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்