தேனி – செப் – 05,2021
செய்தியாளர் – செல்வக்குமார்
தேனி ஆயுதப்படை மைதானத்தில் கலவரக் கூட்டத்தை கட்டுப்படுத்தும் கூட்டு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரோ பிரவின் உமேஷ் தலைமையில் கலவர கூட்டத்தை எப்படி கையாலும் முறை ஒத்திக்கய் நடைபெற்றது.. அதில் தேனி மாவட்ட காவல் அதிகாரிகள், மற்றும் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கூட்டாக இணைந்து கலவரக் கூட்டத்தை எவ்வாறு முறையாக அதாவது கலவர கூட்டத்தை தீ அணைப்பு வண்டியின் மூலம் தண்ணீர் பீச்சி யும், கண்ணீர் புகை கொண்டும், கலவர கூட்டத்தை தடுக்கும் வண்ணமாக தடுப்பாங்களையும் கொண்டு எப்படி கட்டுப்படுத்துவது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோங்கரோ பிரவின் உமேஷ் முன்னிலையில் ஒத்திகை பயிற்சியை நடத்திக் காட்டினர்.