78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லை - அரசு மருத்துவகல்லூரி மருத்துமனையில் (GH) தொடர் திருட்டு - டீனுக்கு தொடர்பா...

நெல்லை – அரசு மருத்துவகல்லூரி மருத்துமனையில் (GH) தொடர் திருட்டு – டீனுக்கு தொடர்பா ?

திருநெல்வேலி – செப் – 30,2021

திருநெல்வேலி மருத்துவகல்லூரி மருத்துமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருபவர்களிடம் இருந்து பொருட்கள் குறிப்பாக செல்போன்கள் பர்ஸ் போன்றைவைகள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக பல குற்றசாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில் நேற்று ஒரு சம்பவம் அதை உறுதிபடுத்தியுள்ளது மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைபிரிவில் பணி செய்வது எப்படி என்ற கோர்ஸில் மோனிகா இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார் அதில்‌‌‌ பயிற்சி்‌‌ வகுப்‌‌‌பாக ( Training class)

விபத்து மற்‌‌‌றும்‌‌‌ அவசர சிகிச்சை பிரிவில்‌‌‌ பணிசெய்‌‌‌து கொண்டிருந்‌‌‌த போது அவரின்செல்‌‌‌போன்‌‌‌ அங்‌‌‌கிருந்‌‌‌து காணாமல் போயுள்‌‌‌ளது உடனே பாளை குற்‌‌‌ற பிரிவு காவல்‌‌‌ நிலையத்‌‌‌தில்‌‌‌ புகார் அளித்துள்‌‌‌ளார்‌‌‌ இன்‌‌‌ஸ்‌‌‌பெக்‌‌‌டர்‌‌‌ சாம்‌‌‌சன்‌‌‌ நேரில் சென்‌‌‌று விசாரனை நடத்தி்‌‌‌ அப்‌‌‌போதுஅங்‌‌‌கிருந்‌‌‌த சிசிடிவி காட்‌‌‌சிகளை ஆய்‌‌‌வு செய்‌‌‌து பார்‌‌‌த்‌‌‌தபோது பெண்‌‌‌ துப்‌‌‌பரவு தொழிலாளி ஒருவர்‌‌‌ அவரின்‌‌‌ செல்‌‌‌போனை திருடுவது பதிவாகியுள்‌‌‌ளது அவர்‌‌‌ யார்‌‌‌ என்‌‌‌று விசாரனை செய்‌‌‌ததில்‌‌‌ அவர்‌‌‌ சீவலப்‌‌‌பேரியை சாரந்‌‌‌த ஆனந்‌‌‌தவள்‌‌‌ளி அவர்‌‌‌ அங்‌‌‌கு ஒப்‌‌‌பந்‌‌‌த தூய்‌‌‌மை பணியாளாராக ஒராண்‌‌‌டாக பணிபுரிந்‌‌‌து வருகிறார்‌‌‌ என்‌‌‌பது தெரியவந்‌‌‌துள்‌‌‌ளது அவரை உடனடியாக கைதுசெய்‌‌‌து குற்‌‌‌றப்‌‌‌பிரிவு ஆய்‌‌‌வாளர்‌‌‌ சாம்‌‌‌சன்‌‌‌ சிறையிலடைத்‌‌‌தார்‌‌‌

வழக்கறிஞர் பிரம்மாவிடம் பேசினோம்

இந்‌‌‌த சம்‌‌‌பவம்‌‌‌ குறித்‌‌‌து போலீஸ்‌‌‌ மீடியா செய்‌‌‌தி நிறுவனத்‌‌‌தின்‌‌‌ சார்‌‌‌பில்‌‌‌ சமுக ஆர்‌‌‌வலரும்‌‌‌ நுகர்‌‌‌வோர்‌‌‌ வழக்‌‌‌கறிஞருமாகிய பிரம்‌‌‌மாவிடம்‌‌‌ பேசினோம்‌‌‌ . இது போன்‌‌‌ற திருட்‌‌‌டுசம்‌‌‌பவங்‌‌‌களும்‌‌‌ பாதுகாப்‌‌‌பற்‌‌‌ற சம்‌‌‌பவங்‌‌‌களும்‌‌‌ தொடர்‌‌‌ந்‌‌‌து நடந்‌‌‌துவருவதாகவும்‌‌‌ மருத்‌‌‌துமனை நிர்‌‌‌வாகத்‌‌‌தால்‌‌‌ ஒப்‌‌‌பந்‌‌‌த அடிப்‌‌‌படையில்‌‌‌ நியமனம்‌‌‌ செய்‌‌‌யபட்‌‌‌டுள்‌‌‌ள பாதுகாப்‌‌‌பு மற்‌‌‌றும்‌‌‌ தூய்‌‌‌மைபணியாளர்‌‌‌கள்‌‌‌ நோயாளிகளிடத்‌‌‌தில்‌‌‌ மிகவும்‌‌‌ மோசமாகவும்‌‌‌ அடாவடியாகவும்‌‌‌ நடந்‌‌‌துவருகிறார்‌‌‌கள்‌‌‌ அதனை பலமுறை டீனிடம்‌‌‌ புகாரளித்‌‌‌தும்‌‌‌ எந்‌‌‌த பயனில்‌‌‌லை என்‌‌‌றும்‌‌‌ மருத்‌‌‌துமனையில்‌‌‌ பணி செய்‌‌‌யும்‌‌‌ ஒருவரே இவ்‌‌வாறு திருடியிருப்‌‌‌பது மிகவும் மோசமான செயல் என்‌‌‌றும்‌‌‌ மேலும்‌‌‌ ஒப்‌‌‌பந்‌‌‌த ஊழியர்‌‌‌ மீதுள்‌‌‌ள நம்‌‌‌பகதன்‌‌‌மையை கேள்‌‌‌விகுறியாக்‌‌‌கியுள்‌‌‌ளது செல்‌‌‌போன்‌‌‌ திருட்‌‌‌டு போவதை போல நாளை குழந்தையையும்‌‌‌ திருடிசென்‌‌‌றால்‌‌‌ என்‌‌‌ன செய்‌‌‌வது யார்‌‌‌ பொறுப்‌‌‌பேற்‌‌‌பது இந்‌‌‌த சம்‌‌‌பவம்‌‌‌ மருத்‌‌‌துமனை நிர்‌‌‌வாகத்‌‌‌தின்‌‌‌ அலட்‌‌‌சிய போக்‌‌‌கா அல்லது அவர்‌‌‌களுக்‌‌‌கும்‌‌‌ இதில்‌‌‌ தொடர்‌‌‌புள்‌‌‌ளதா என்‌‌‌று காவல்‌‌‌துறையினர்‌‌‌ தீவிரமாக விசாரிக்‌‌‌க வேண்‌‌‌டும்‌‌‌ இது போன்‌‌‌ற மக்‌‌‌கள்‌‌‌ பணி செய்‌‌‌ய நியமிக்‌‌‌கபடும்‌‌‌ போது ஊழியர்‌‌‌களின்‌‌‌ பின்னனி குறித்‌‌‌து தெரிந்து்‌‌‌கொள்‌‌‌ள காவல்‌‌‌துறையின்‌‌‌ நற்‌‌‌சான்‌‌‌றிதழை பெற்‌‌‌ற பிறகே அவர்‌‌‌களை பணியில் சேர்‌‌‌க்‌‌‌கவேண்‌‌‌டும்‌‌‌ இது போன்‌‌‌ற நடைமுறைகளை பின்‌‌‌பற்‌‌‌றினால்‌‌‌ இது போன்‌‌‌ற திருட்‌‌‌டு சம்‌‌‌பவங்‌‌‌களை தவிர்‌‌‌க்‌‌‌கலாம்‌‌‌ மருத்‌‌‌துவமனை நிர்‌‌‌வாகத்‌‌‌தின்‌‌‌ மீது மக்‌‌‌களுக்‌‌‌கு நம்‌‌‌பிக்‌‌‌கை ஏற்‌‌‌படுத்‌‌‌துவது மிக மிக அவசியம் என்‌‌‌று கூறினார்‌‌‌

பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரிடம் பேசியது :

மேலும் இச்‌‌‌சம்‌‌பவம்‌‌‌ குறித்‌‌‌து பாளை க்‌‌‌ரைம்‌‌‌ இன்‌‌‌ஸ்‌‌‌பெக்‌‌‌டர்‌‌‌ தொடர்‌‌‌பு கொண்‌‌‌டோம்‌‌‌ இச்‌‌‌சம்‌‌‌பவம்‌‌‌ குறித்‌‌‌து இது போன்‌‌‌ற திருட்‌‌‌டு சம்‌‌‌பவங்‌‌‌கள்‌‌‌ அவ்‌‌‌வப்‌‌‌போது நடந்‌‌‌து வந்‌‌‌துள்‌‌‌ளது நேற்‌‌‌று ஒருவரை கைது செய்‌‌‌துள்‌‌‌ளோம்‌‌‌ இது போன்‌‌‌ற சம்‌‌‌பவங்‌‌‌கள்‌‌‌ நடைபெறாமல் தவிர்‌‌‌க்‌‌‌க ஊழியர்கள்‌‌‌ அனைவருக்‌‌‌கும்‌‌‌ மீட்‌‌‌டிங்‌‌‌ போட்‌‌‌டு விழிப்‌‌‌புணர்‌‌‌வு செய்‌‌‌ய உள்‌‌‌ளோம்‌‌‌ இன்‌‌‌னும்‌‌‌ பல இடங்‌‌‌களில்‌‌‌ சிசிடிவி கேமராக்களை அதிகபடுத்‌‌‌த மருத்‌‌‌துமனை நிர்‌‌‌வாகத்‌‌‌திடம்‌‌‌ வலியுறுத்தி்‌‌‌யுள்‌‌‌ளோம்‌‌‌ இவ்‌‌‌வாறு கூறினார்‌‌‌

கொலை முயற்சி

மேலும் இரண்‌‌‌டு வாரங்‌‌‌களுக்‌‌‌கு முன்‌‌‌பாக ஒருவர்‌‌‌ அரிவாளுடன்‌‌‌ உள்‌‌‌ளே வந்‌‌‌து ஒருவரை தாக்‌‌‌க முயன்‌‌‌ற சம்‌‌‌பவம்‌‌‌ மருத்‌‌‌துவமனை வளாகத்‌‌‌தில்‌‌‌ பெரும்‌‌‌ பரபரப்‌‌‌பை ஏற்‌‌‌படுத்‌‌‌தியது பிறகு ஹைகிரவுன்‌‌‌ட்‌‌‌ போலீசாரால்‌‌‌ கைது செய்‌‌‌யபட்‌‌‌டு சிறையிலடைக்‌‌‌கபட்‌‌‌டார்‌‌‌

எஸ்.ஐ செல்போன் திருட்டு

திருநெல்‌‌‌வேலி மாவட்‌‌‌ட காவல்‌‌‌துறை உள்‌‌‌ள உதவி ஆய்‌‌‌வாளர்‌‌‌ ஒருவர் நேற்‌‌‌று அவரின் அம்‌‌‌மாவிற்‌‌‌க்‌‌‌கு உடல்நிலை சரியில்‌‌‌லாமல்‌‌‌ நெல்‌‌‌லை அரசுமருத்‌‌‌துவமனையில்‌‌‌ உள்‌‌‌நோயாளி பிரிவில் சேர்‌‌‌க்‌‌‌கபட்‌‌‌டுள்‌‌‌ளார்‌‌‌ அவரை பார்‌‌‌க்‌‌‌கவந்‌‌‌த எஸ்‌‌‌.ஐ இரவில்‌‌‌ மருத்‌‌‌துமனை வளாகத்‌‌‌தில்‌‌‌ தூங்‌‌‌கிய போது அவரின் செல்‌‌‌போன்‌‌‌ திருடபட்‌‌‌டுள்‌‌‌ளது காவல்‌‌‌துறையின்‌‌‌ பொருட்‌‌‌களுக்‌‌‌கே பாதுகாபற்‌‌‌ற சூழல் திருநெல்‌‌‌வேலி மருத்‌‌‌துவகல்‌‌‌லூரி மருத்‌‌‌துவமனையில்‌‌‌ இருந்‌‌‌து வருகிறது இது போன்‌‌‌ற சம்‌‌‌பவங்‌‌‌கள்‌‌‌ இனி நடைபெறாமல் தடுக்‌‌‌க ஆட்‌‌‌சியர்‌‌‌ நடவடிக்‌‌‌கை எடுக்க பொதுமக்‌‌‌களும்‌‌‌ சமுக ஆர்‌‌‌வலர்‌‌‌களும்‌‌‌ கோரிக்‌‌‌கை விடுத்‌‌‌துள்‌‌‌ளனர்‌‌‌

இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்க மருத்துவகல்லூரி மருத்துமனை முதல்வர்‌‌‌ ரவிசந்திரனை தொடர்பு கொண்டோம் அவர் பேசவில்லை

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்