அரியலூர் -செப் -23,2021
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திருமேனி மற்றும் விஜயகுமார் அவர்கள், மணவாளன், துணை காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படை வட்டார தளபதி ஜீவானந்தம் மற்றும் துணை வட்டார தளபதி உடன் இருந்தனர். புத்துணர்வு பயிற்சி முகாமில் அனைத்து ஊர்க்காவல் படையினர் கலந்துகொண்டனர்.