86 F
Tirunelveli
Friday, May 20, 2022
முகப்பு மாவட்டம் புதுக்கோட்டை சட்டவிரோதமாக லாட்டரி விற்ற நபர் கைது - சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி...

சட்டவிரோதமாக லாட்டரி விற்ற நபர் கைது – சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

புதுக்கோட்டை – செப் – 06,2021

சட்டவிரோதமாக 3350 லாட்டரி சீட்டுகள் விற்ற நபரை கைது செய்து, சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

புதுக்கோட்டை மாவட்டம்
03.09.2021 கீரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலிசார் சோதனை செய்ததில் மேலக்காடு பேட்டை வாட்டர் டேங்க் அருகே லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து 3350 லாட்டரி சீட்டுகள் கைப்பற்றி வழக்குப்பதிந்து எதிரியை சிறையில் அடைத்தனர்.

சட்டத்துக்கு விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர்களை பிடித்து சிறப்பாக செயல்பட்ட தலைமை காவலர்‌‌‌ எசேக்கியா
முதல்நிலை காவலர் ஹரிகிருஷ்ணன் மற்றும் காவலர் செல்வம் ஆகியோரை இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில்‌‌‌ எஸ்பி தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

0
தூத்துக்குடி -மே -20,2022 ‘கொடுஞ்செயல் எதிர்ப்பு” நாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் உறுதிமொழி. ஒவ்வொரு ஆண்டும் மே...

நெல்லையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் தலைமையில்...

0
நெல்லை மாநகரம் -மே - 20,2022 நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .சந்தோஷ் குமார் இ.கா.ப தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்...

விழுப்புரத்தில் காவல் உதவி செயலி விழிப்புணர்வு ஸ்‌‌‌டிக்‌‌‌கர்‌‌‌ ஒட்‌‌‌டும்‌‌‌ நிகழ்ச்சியில் அமைச்சர்,ஆட்சியர், மாவட்ட...

0
விழுப்புரம் -மே - 19,2022 தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழுந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறையை உடனடியாக தொடர்புக்கொள்ள தங்கள் கைபேசியில் "KAVAL UTHAVI APP": (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை...

தஞ்சாவூரில் 40,லட்சம் மதிப்புள்ள சுமார் 2000 கிலோ குட்கா பறிமுதல் 2,பேர் கைது தனிப்படை...

0
தஞ்சாவூர் - மே - 18,2022 செய்தியாளர் - சோமாஸ் கந்தன் தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை...

இ- ஆபிஸ் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி பாராட்டு!!!!

0
நெல்லை மாநகரம் - மே-18,2022 தமிழக காவல் துறையில் மாநகர அளவில் e Office முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்ட நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்...

தற்போதைய செய்திகள்