திருவாரூர் – செப் – 02,2021
பாண்டிச்சேரியிலிருந்து திருவாரூர்
வழியாக இன்று (02.09.2021) சட்டவிரோதமாக, பாண்டி மாநில சாராயம் மற்றும் மதுபான பாட்டில்களை காரில் கடத்தி வந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1.இந்திரகுமார் 29
த.பெ. தனராஜ்
முதுகுளத்தூர்
இராமநாதபுரம் மாவட்டம்
2.முத்துமுருகன் 37
த.பெ.கருப்பசாமி
முதுகுளத்தூர்
இராமநாதபுரம் மாவட்டம்
ஆகியோரை திருவாரூர்
போக்குவரத்து காவலர்
கமலநாதன்
என்பவர்
மடக்கி பிடித்து கைது செய்து, Chevrolet car – 01 TN 65 T 2727 50 லிட் பாண்டி சாராயம்
மற்றும் 400 (180 ml) பாண்டி சாராய பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளார்.
சிறப்பாகசெயல்பட்ட திருவாரூர் போக்குவரத்து பிரிவுகமலநாதன் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்