84.1 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் "கோவை எஸ்‌‌‌.பியின் கலக்கல் உத்தரவால் போலீசார் மகிழ்‌‌‌ச்‌‌‌சி...

“கோவை எஸ்‌‌‌.பியின் கலக்கல் உத்தரவால் போலீசார் மகிழ்‌‌‌ச்‌‌‌சி…

கோயம்புத்தூர் – செப் -28,2021

தமிழக காவல்துறை இயக்குநர் முனைவ‌ர். சைலேந்திரபாபு, இ.கா.ப.,உத்தரவின் பேரில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், இ.கா.ப., மற்றும் கோவை சரக காவல் துணைத்தலைவர் முத்துசாமி, இ.கா.ப., அறிவுறுத்தலின்படி கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப.,கோவை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை வாராந்திர ஓய்வு அளித்து வருகிறார். காவலர்களின் பணி சுமையைக் குறைக்கும் வகையிலும், காவலர்கள் அவர்களது குடும்பத்துடன் வாரத்தில் ஒருமுறை நேரம் செலவிட வேண்டும் என்ற நோக்கத்துடனும் காவலர்களுக்கு வாராந்திர விடுப்பானது சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மாவட்டம் முழுவது‌ம் நாளை மொத்தம் 122 காவலர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் அனைத்து காவலர்களும் அவர்களது பிறந்தநாள் மற்றும் திருமணநாள் அன்று காவல் கண்காணிப்பாளர் வாழ்த்துக்கள் தெரிவித்தும், குடும்பத்துடன் கொண்டாட விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்