80.7 F
Tirunelveli
Saturday, July 2, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி புதிய காவல் சோதனைச் சாவடி கட்டிடம் அடிக்கல்நாட்டு விழா -மாவட்‌‌‌ட ஆட்‌‌‌சியர்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ எஸ்‌‌‌.பி பங்‌‌‌கேற்‌‌‌பு

புதிய காவல் சோதனைச் சாவடி கட்டிடம் அடிக்கல்நாட்டு விழா -மாவட்‌‌‌ட ஆட்‌‌‌சியர்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ எஸ்‌‌‌.பி பங்‌‌‌கேற்‌‌‌பு

திருநெல்வேலி – செப்-03,2021

திருநெல்வேலி மாவட்ட எல்லைப் பகுதியான பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் கிணறு விலக்கில் காவல் துறையினரின் சோதனைச்சாவடி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இச்சோதனை சாவடியை கடந்து தான் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல வேண்டும். இதனால் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் பணி செய்து வருகின்றனர். தற்போது உள்ள சோதனை சாவடி கட்டிடம் பழுதாகி உள்ள நிலையில் புதிய கட்டிடம் கட்ட திருநெல்வேலி மாவட்ட காவல் நெ.மணிவண்ணன் இ.கா.ப. அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இதன்பேரில் பழைய சோதனைச்சாவடி கட்டிடத்தை அகற்றி அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு அவர்கள், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப.,, நாடாளுமன்ற உறுப்பினர் .ஞானதிரவியம் மற்றும் வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா,இ.கா.ப., கலந்து கொண்டு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பெருமை தேடி தந்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
தூத்துக்குடி - ஜீலை -01,2022 திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக...

மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர்...

0
சென்னை ஆவடி -ஜீலை -01,2022 செய்தியாளர் - கே.நியாஸ் இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி "எஸ்பிரிட் டி கார்ப்ஸ்" மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்"...

திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது

0
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!

0
திருநெல்வேலி - ஜீலை -01,2022 மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள்...

0
திருவாரூர் - ஜீன் -30,2022 களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை திருவாரூர்...

தற்போதைய செய்திகள்