81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருச்சி " கத்‌‌‌தி அரிவாள்‌‌‌ செய்‌‌‌துகொடுத்‌‌‌தால்‌‌‌ இனி சிறை ? - போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு....

” கத்‌‌‌தி அரிவாள்‌‌‌ செய்‌‌‌துகொடுத்‌‌‌தால்‌‌‌ இனி சிறை ? – போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு….

திருச்சி – செப் -29,2021

செய்தியாளர் – செப் -29,2021

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரின்‌‌‌ மேலான அறிவுரைகளின்படியும், உத்தரவின்படியும் (ஆப்ரேசன் டிஸ்ஆர்ம் (Operation Disarm)], திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., மேலான அறிவுரைகளின் பேரில், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுத தயாரிப்பு பட்டறைகளில், ஆயுதங்கள் புதியதாக வாங்கும் நபர்கள் மற்றும் ஆயுதங்களை புதுப்பிக்க வரும் நபர்களின் விவரங்களை பதிவேடுகளில் பதிவுசெய்ய முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், அதன் விவரங்களை வாரத்திற்கு ஒரு முறை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு ஒப்படைக்கவேண்டும் என்றும், அனைத்து ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறைகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு அவற்றையும் முறையாக பராமரிப்பு செய்யவேண்டும் என்றும், ஆயுதம் தயாரிப்பு பட்டறை வைத்து நடத்தும் உரிமையாளர்களை ஒருங்கிணைப்பு செய்து ஆலோசனை கூட்டம் நடத்தி குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்றபடுத்த அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்

மேலும், திருச்சி மாநரக பகுதிகளில் குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கவும், எவரேனும் ஆயுதங்களுடனோ அல்லது கூட்டாகவோ அல்லது ஏதேனும் அசம்பாவிதம் செய்யும் குற்ற நோக்கத்துடன் பேசிக்கொண்டு பயணம் செய்வது பற்றிய தகவல் தெரியும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், அதை காவல் துறையினருக்கு உடனடியாக தெரிவிக்கும் பொருட்டு அந்தந்த காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்களை ஒருங்கிணைப்பு செய்து ஆலோசனை கூட்டம் நடத்தி குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்றபடுத்த அனைத்து சரசு காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்

அதன்பேரில், திருச்சி மாநகரத்தில் ஆயுதம் தயாரிப்பு பட்டறை வைத்து நடத்தும் உரிமையாளர்களை ஒருங்கிணைப்பு செய்து 1) காந்திமார்க்கெட் காவல் நிலையம், 2) கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரவி மினிஹால், 3) பாலக்கரை காவல் நிலையம், 4) தில்லைநகர் காவல் நிலையம், 5) உறையூர் காவல் நிலையம் மற்றும் 6) ஸ்ரீரங்கம் காவல் நிலையம் ஆகிய 6 இடங்களில் மொத்தம் 118 நபர்களை வைத்து ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரவி மினிஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு சக்திவேல் கலந்துகொண்டு வழிப்புணர்வு குறித்தும், குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்தும் பேசினார்கள்.அதுபோன்று, ஆட்டோ ஓட்டுநர்களை ஒருங்கிணைப்பு செய்து 1) கண்டோன்மெண்ட் காவல் சரகத்தில் கவிதா ஹோட்டல், குறிஞ்சி ஹோட்டல், கல்பனா ஹோட்டல், ரயில்வே ஜங்சன் ரவுண்டானா, பர்வீன் டிராவல்ஸ், வ.உசி ரோடு, சுப்பிரமணியபுரம் ஆட்டோ எப்டாண்டுகளிலும், 2) பொன்மலை காவல் சரகத்தில் பொன்மலை ஆர்மரிகேட் ஆட்டோ எப்டாண்டிலும், 3) கோட்டை காவல் சரகம் சத்திரம் பேருந்து நிலையம், காந்திமார்க்கெட் நான்கு ரோடு சந்திப்பு, வரகனேரி, மரக்கடை ஆட்டோ எல்டாளர்டுகளிலும், 4) ஸ்ரீரங்கம் காவல் சரகம், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம், திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, மூலத்தோப்பு, சாலை ரோடு, ஜெயந்தி ஹோட்டல் ஆட்டோ ஸ்டாண்டு ஆகிய 28 இடங்களில் மொத்தம் 375 நபர்களை வைத்து ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இனிவருங்காலங்களில் குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு எவரேனும் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை புதியதாக வாங்கவோ அல்லது செய்யச்சொல்லவோ அல்லது புதுப்பிக்கவோ ஆயுத தயாரிப்பு பட்டறைக்கு வரும் நபர்களின் உண்மையான முகவரி மற்றும் செல்போன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவேட்டில் பதிவு செய்த பிறகே ஆயுதங்களை வழங்கவேண்டும் என்றும், கண்டிப்பாக சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்றும், மேலும் குற்ற சம்பவங்கள் குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் முன்கூட்டியே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும், அவ்வாறு தகவல் தருபவர்களின் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கேட்டு்‌‌‌கொண்‌‌‌டுள்‌‌‌ளார்‌‌‌

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்