81.2 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் பயங்கரம் தலைதுண்டித்து வாலிபர்‌‌‌ கொலை எஸ்.பி நேரில் விசாரனை

நெல்லையில் பயங்கரம் தலைதுண்டித்து வாலிபர்‌‌‌ கொலை எஸ்.பி நேரில் விசாரனை

திருநெல்வேலி – செப் – 13,2021

முன்னீர்பள்ளம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை. சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுவூர்பட்டி டாஸ்மாக் அருகே தலை துண்டிக்கபட்ட நிலையில் மேலும் கொலை செய்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. மேற்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கொலைசெய்பட்டு இறந்த நபர் கீழசெவல் நயினார் குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சங்கரசுப்பிரமணியன்(37) என தெரியவந்தது. தகவலறிந்ததும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் IPS., சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மோப்ப நாய்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டும், தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுபடி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இக்கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா இல்லை வேறு ஏதும் காரணங்களுக்காக நடைபெற்றதா என விசாரணை செய்து வருகின்றனர்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்