78.4 F
Tirunelveli
Wednesday, January 19, 2022
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் விழிப்புடன் செயல்பட்ட காவலருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

விழிப்புடன் செயல்பட்ட காவலருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

கோயம்புத்தூர் -செப் -21,2021

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய ரோந்து காவலர் குப்பமுத்து என்பவர் நேற்று  செங்கதுறை அருகில் நொய்யல் ஆறு பாலத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த மணிகண்டன் என்பவரை காவல்நிலையம் அழைத்து வந்து காவல் ஆய்வாளர் மாதையன்‌‌‌ வசம் ஒப்படைத்தார். இது சம்பந்தமாக காவல் நிலைய ஆய்வாளர் மாதையன்  மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்து இரண்டு கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மணிகண்டனை சிறையில் அடைத்தார். இவ்வழக்கில் எதிரியை பிடிக்க திறம்பட செயல்பட்ட ரோந்து காவலர் .குப்பமுத்து என்பவரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.கா.ப.,  இன்று  மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில்‌‌‌ வாலிபர் மீது குண்டாஸ் போலீஸ்‌‌‌ கமிஷனர் அதிரடி

0
திருநெல்வேலி - ஜன - 19,2022 கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் பல்வேறு வழக்குகளில்...

எஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் மரியாதையாக நடந்துவரும் காவலருக்கு எஸ்பி பாராட்டு

0
திருநெல்வேலி - ஜன -19,2022 புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலருக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் ஜெஸ்கர்,...

“கூடைபந்து போட்டியில் பதக்கம் வென்ற ஆயுதபடை காவலருக்கு எஸ்பி பாராட்டு…..

0
தூத்துக்குடி - ஜன -19,2022 தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த தலைமை...

“சுமார் 30,ஆயிரம்‌‌‌ மதிப்புள்ள 45,கிலோ குட்கா மற்‌‌‌றும்‌‌‌ பைக்‌‌‌ பறிமுதல் இருவர் கைது”

0
தூத்துக்குடி - ஜன -18,2022 தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருள்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த இருவர் கைது - ரூபாய் 33,500/- மதிப்புள்ள...

“இலங்கைக்கு கடத்த முயன்ற 170,கிலோ கஞ்சா பறிமுதல் 9,பேர் கைது”

0
நாகப்பட்டினம் - ஜன -18,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் சட்ட விரோதமாக கஞ்சா கடத்த முயன்ற 09 நபர்கள் கைது மற்றும் 170 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல்...

தற்போதைய செய்திகள்