திருநெல்வேலி – செப் -27,2021
திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த கொலை வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு, இ.கா.ப.,வெகுமதி அளித்து பாராட்டினார்
இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,இ.கா.ப இக்கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட காவல்துறையினருக்கு வெகுமதி அளித்து பாராட்டினார்
திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு இ.கா.ப., பணம் வெகுமதி அளித்து பாராட்டினார்
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், இ.கா.ப., இக்கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ஆகியோர்களை நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார்