79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் சென்னை "சென்னை போலீசாரின் மெச்சதகுந்‌‌‌த பணிக்காக போலீஸ் கமிஷனர் பாராட்டு....

“சென்னை போலீசாரின் மெச்சதகுந்‌‌‌த பணிக்காக போலீஸ் கமிஷனர் பாராட்டு….

சென்னை – செப் – 11,2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பேருந்து ஓட்டுநரை காவல் ரோந்து வாகனத்தில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்த்த உதவி ஆய்வாளர்,சாலையில் இருந்த பள்ளங்களை மண்ணை கொட்டி சரி செய்த ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஆட்டோவில் பயணி தவறவிட்ட 2 கிராம் தங்க மோதிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

  1. கீழ்பாக்கம் அருகே மாநகர பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியபோது, காவல் ரோந்து வாகனத்தில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்த்த உதவி ஆய்வாளர் யாஹியா

09.09.2021 அன்று மாலை, பூந்தமல்லி முதல் திருவொற்றியூர் நோக்கி தடம் எண்:101 என்ற மாநகர பேருந்தை ஏழுமலை, வ/57 என்பவர் ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, பேருந்து கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரில், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் நியூ ஆவடி சாலை சந்திப்பு அருகே சென்றபோது, ஓட்டுநர் எழுமலைக்கு திடீரென நெஞ்சுவலி வரவே, நுலியை சயானித்து பேருந்தை ராலையின் ஓரம் நிறுத்தியபோது, மயங்கிவிட்டார். அப்பொழுது அவ்வழியே கீழ்பாக்கம் ரோந்து காவல் வாகனத்தில் சென்ற உதவி ஆய்வாளர் யாற்றியா (நவீன கட்டுப்பாட்டு அறை கூட்டத்தை கண்டு காவல் வாகனத்தை நிறுத்தி விசாரித்தபோது ஓட்டுநர் திடீரென மயக்கமடைந்தது தெரியவந்தது.

உடனே உதவி ஆய்வாளர் யாஹியா சற்றும் தாமதிக்காமல் ரோந்து வாகன ஒட்டுகருடன் சேர்ந்து பேருந்து ஓட்டுநர் ஏழுமலையை காவல் ரோந்து வாகணத்தில் சுற்றிக் கொண்டு விரையாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று அவசர பிரியில் சேர்த்தனர். உடனே மருத்துவர்கள் அவரை பரிசோதித்து சிகிச்சை அளித்த பின், ஏழுமலைக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்ர்சை செய்துள்ளதாகவும். தற்போது மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டபோது தக்க சமயத்தில் கொண்டு வந்து சேர்ந்ததால், உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தகுந்த நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நளமாக உள்ளதாக மருத்துவர், உதவி ஆய்வாளரிடம் தெரிவித்தார்.

  1. பட்டினபாக்கம் பகுதியில் வாகன தணிக்கை பணியிலிருந்தபோது சாலையிலிருந்த பள்ளங்களை மண்ணை கொட்டி சமன் செய்த ஆயுதப்படை ஆண் மற்றும் பெண் காவலர்கள்

சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையைச் சேர்ந்த பெண் காவலர்கள் ஷாலினி மகாலட்சுமி மற்றும் காவலர் S.அரகருமாரா ஆகியோர் 31.8.2021 அன்று இரவு பட்டினபாக்கம், டிஜிஎஸ் நினகரன் சாலை மற்றும் நெற்கு ஈடவம் சாலை சந்திப்பு அருகே வாகண தணிக்கை பணியிலிருந்தபோது, அங்கு சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டிருந்ததால், வாகணங்கள் சிரமப்பட்டு சென்று நிலை தடுமாறி விழுத்து விபத்து ஏற்படுவதுபோல சென்று கொண்டிருத்தன இதனை கவனித்த ஆயுதப்படை காவாரிகள் 3 பேரும் சேர்ந்து நன்னிரவு சற்று தொலைவில் இருந்த மண் மற்றும் கற்கனை கொண்டு வந்து சாலையில் இருந்த பள்ளங்களை நிரப்பி சமன் செய்தனர் இதனால் வாகளங்கள் சாலையில் சிரமமின்றி சென்றதுடன்.விபத்து நிகழாமல் தடுக்கப்பட்டது.

  1. திரு.வி.க.நகர் பகுதியில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட 2 கிராம் தங்க மோதிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ ஓட்டுநர் பாராட்டு

சென்னை, கொடுங்கையூர், அம்பேத்கர் தெரு. என்.4 என்ற முகவரியைச் சேர்ந்த சாமுவேம்; 55 என்ற ஆட்டோ ஓட்டுநர் கடந்த 010.19.2021 அன்று மாலை TNo5 CA 0781 என்ற பதியெண் கொண்ட ஆட்டோவை ஓட்டிவந்தபோது, அன்றைய தினம் மாலை திரு.வி.க.நகரிலிருந்து ஒரு பெண் பயணியை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, சற்று தூரத்தில் இறக்கிவிட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்டோவின் பின் இருக்கையில், ஒரு சிறிய கைப்பையும் அதனுள் புதிதாக வாங்கிய 1 தங்க மோதிரம் மற்றும் ஆவணங்கள் இருந்ததும் தெரியவந்தது. அதன்பேரில், சாமுவேல், மேற்படிநங்க மோதிரம் அடங்கிய கைப்பையை திரு.வி.நகர்‌‌‌ காவல் நிளயைத்தில் ஒப்படைத்து. உரியவரிடம் ஒப்படைக்க கோரினார்.

இந்நிலையில், திரு.வி.க.நகர், ஒத்தைவாடை தெருவைச் சேர்ந்த கெளரி, பெ/வ-52. க/பெருணசேகர் என்பவர் திரு.வி.க.நகர் நிலையத்திற்கு வந்தடைந்து, தான் திரு.வி.கநகர் பகுதியிலுள்ள ஒரு நகைக்கடையில் 2 கிராம் தங்க மோதிரத்தை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் விட்டிற்கு வந்தபோது, ஆட்டோவில் மோதிரம் வைத்திருந்த கைப்பைவை தணுவிட்டதாக தெரிவித்தார். அப்பொழுது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் சாமுவேல் கொரியை பார்த்து தனது ஆட்டோவில் கைப்ளபவை தவறவிட்ட பயணி இவர்தான் என உறுதி செய்தார், மேலும், கௌரியிடம் உள்ள ஆவணங்கள் சரிபார்த்ததில் அவd தெரிவித்தது உண்மையென தெரியவந்தது.

அதன்பேரில், ஆட்டோ ஓட்டுநர் ஒப்படைத்த 2 கிராம் தங்க மோதிரம் அடங்கிய கைப்பை! அதன் உரிமையாளர் கௌாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து, பேருத்து ஓட்டுநரின் உயிரை காப்பாற்றிய உதவி ஆய்வாளர். திகுயாறியா, ஆயுதப்படை காவலர்கள் ஷாலின், மகாலக்ஷ்மி, அரசகுமார் மற்றும் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ராமுவேல் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்‌‌‌, இகாய, இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்