மதுரை – செப் – 03,2021
மதுரை மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி இயங்க ஆரம்பித்தது தொடர்ச்சியாக, பள்ளி பேருந்துகளில் குழந்தைகளின் பாதுகாப்பு தன்மை உறுதி செய்யும் வகையில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, மாவட்ட ஆட்சியாளர், அனிஷ் குமார் இ.ஆ.ப. மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பாஸ்கரன் மற்றும் மதுரை மாநகர காவல்துறை துணை ஆணையாளர். (போக்குவரத்து) ஈஸ்வரன் ஆகியோர் மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று சுமார் 100 வாகனங்களை ஆய்வு செய்தார்
இந்த ஆய்வின்போது, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் (RTO) உடனிருந்தார்