கோயம்புத்தூர் – செப் -30,2021
தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரின் கோயமுத்தூர், ஈரோடு. மாவட்டங்களிலுள்ள திருப்பூர் மற்றும் துறையைச் நீலகிரி சார்ந்த களப்பணியாளர்களுக்காக “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் அன்று சரக அளவிலான குறைதீர்க்கும் முகாம் கோயமுத்தூர் சரக காவல் துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. நண்பகல் 01.30 வரை காலை 10.30 மணி முதல் நடைபெற்ற இம்முகாமில் நான்கு. மாவட்டங்களையும் சார்ந்த 138 காவல் களப்பணியாளர்கள் கலந்து கொண்டு, தங்களது பணிமாறுதல் மற்றும் பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்களை கோயமுத்தூர் சரக காவல்துறை துணைத் தலைவரிடம் நேரடியாக சமர்ப்பித்தனர். அம்மனுக்கள் அவ்விடத்திலேயே பரிசீலிக்கப்பட்டு, தகுதியின்படி. குறைகளை களைய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அறிவுரைகள் காவல் துறை துணைத் தலைவரால் உடனடியாக உரிய அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.