80.5 F
Tirunelveli
Monday, November 29, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி பதற்றமான பகுதிகளில் நேற்று இரவு நெல்லை எஸ்.பி சைக்கில் ரோந்து

பதற்றமான பகுதிகளில் நேற்று இரவு நெல்லை எஸ்.பி சைக்கில் ரோந்து

திருநெல்வேலி – செப் -30,2021

முன்னீர்பள்ளம், கோபாலசமுத்திரம், பகுதிகளில் சைக்கிளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதிகளில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்., உத்தரவுபடி சுழற்சி முறையில் காவலர்கள் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

இந்நிலையில் முன்னீர்பள்ளம் பகுதியில் இரவு நேர பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,இ.கா.ப., கோபாலசமுத்திரம் முன்னீர்பள்ளம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இரவு நேரத்தில் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் காவலர்களுடன் பேசும்போது உரிய நேரத்தில் உணவு கிடைக்கிறதா என்று கேட்டறிந்தும், பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

19,724FansLike
54FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையம் “போலீசாருக்கு” பொதுமக்கள் பாராட்டு…

0
திருநெல்வேலி - நவ -28,2021 செய்தியாளர் - இம்ரான் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை...

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள குடியிருப்பு பகுதி மக்களை மாவட்ட...

0
தூத்துக்குடி - நவ -28,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அத்தியவாசியத்...

போதை பழக்கத்தால்‌‌‌ பாதிக்‌‌‌கபட்‌‌‌டவர்கள்‌‌‌ மீள்‌‌‌வதற்‌‌‌கு மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை...

0
அரியலூர் - நவ -28,2021 அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...

கனமழை பெய்துவருவதால் காவல்நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளின்‌‌‌ கட்‌‌‌டிடங்‌‌‌களின்‌‌‌ உறுதிதன்‌‌‌மையை மாவட்ட...

0
திருவாரூர் - நவ -28,2021 திருவாரூர் மாவட்ட காவல்துறைகனமழை காரணமாககாவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளில்பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.ஆயுதப்படை குடியிருப்புகளைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்311-காவலர் குடியிருப்புகள்...

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் மீட்‌‌‌பு – மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்‌

0
தென்காசி - நவ -27,2021 போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில்...

தற்போதைய செய்திகள்