80.7 F
Tirunelveli
Saturday, July 2, 2022
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் கோவை எஸ்.பி -ரேடியோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.....

கோவை எஸ்.பி -ரேடியோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…..

கோயம்புத்தூர் – செப் – 13,2021

ரேடியோ சிட்டி 91.1FM மூலம் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உரை இன்று

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., ரேடியோ சிட்டி 91.1FM மூலம் இன்று காலை 10.00 மணிக்கு பொதுமக்களுக்கு விழித்திரு என்ற தலைப்பின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், திருநங்கைகளுக்கு அவர்களின் திறனறிந்து வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்துவதாகவும், சமூக வலைதளம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு எளிய வகையில் புரிந்து கொள்வதற்காக திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியும், பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் அனைத்து காவல் நிலையங்களிலும் Feedback Box அமைக்கப்பட்டும், கோவை மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்களை குறைப்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவரின் அதிரடி நடவடிக்கைகளை உங்கள் பார்வைக்கும், உங்கள் செவிக்கும்,உங்கள் கருத்திற்கும் வருகிறது… கேட்க மறவாதீர்கள்…..

உங்கள் குறைகளை கேட்டறிய கோவை மாவட்டக் காவல்துறை இருக்கிறோம் …

நேரம் காலம் இன்றி உரிய நேரத்தில் உதவிட உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் ….

அழைத்திடும்‌‌‌ எண்‌‌‌கள்‌‌‌
9498181212,770810010,
100

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பெருமை தேடி தந்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
தூத்துக்குடி - ஜீலை -01,2022 திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக...

மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர்...

0
சென்னை ஆவடி -ஜீலை -01,2022 செய்தியாளர் - கே.நியாஸ் இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி "எஸ்பிரிட் டி கார்ப்ஸ்" மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்"...

திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது

0
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!

0
திருநெல்வேலி - ஜீலை -01,2022 மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள்...

0
திருவாரூர் - ஜீன் -30,2022 களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை திருவாரூர்...

தற்போதைய செய்திகள்