86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் சென்னை டி.ஜி.பி பிரதீப் பிலிப் இன்று ஓய்வு - பிரிவு உபசார விழாவில் டி.ஜி.பி நினைவு பரிசு...

டி.ஜி.பி பிரதீப் பிலிப் இன்று ஓய்வு – பிரிவு உபசார விழாவில் டி.ஜி.பி நினைவு பரிசு வழங்கினார்‌‌‌

சென்னை – செப் – 30,2021

தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் முனைவர் பிரதீப் V.பிலிப், இ.கா.ப (Training) இன்று பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொண்டு, காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட சிறப்பு கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, இ.கா.ப, பணி ஓய்வு பெற்ற காவல் துறை இயக்குநர் முனைவர் பிரதீப் V.பிலிப் , இ.கா.ப அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காவல் துறை இயக்குநர்கள் ஷகில் அக்தர், இ.கா.ப, (CBCID), சுனில்குமார் சிங், இ.கா.ப, (Prison) B.K.ரவி, இ.கா.ப (EB Vigilance), சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப, உயர் காவல் அதிகாரிகள் மற்றும் பணி ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் விளையாட்டு வீரர்களுக்கு போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து போலீஸ் துணை கமிஷனர் விழிப்புணர்வு

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நியூஸ் - webteam நெல்லை பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகளை வழங்கிய நெல்லை...

தூத்துக்குடியில் போதை ஒழிப்போம் மனிதம் காப்போம் என்ற போதை விழிப்புணர்வு பரப்புரை பயனத்தில் மாவட்ட...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நியுஸ் - webteam தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் டான் போஸ்கோ இளையோர் அமைப்பு சார்பாக நடைபெற்ற ‘போதை ஒழிப்போம் மனிதம் காப்போம்” என்ற போதை விழிப்புணர்வு பரப்புரை...

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தற்போதைய செய்திகள்