80.5 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி " கூடுதல் டி.ஜி.பி வருகையால் தென்தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா ?

” கூடுதல் டி.ஜி.பி வருகையால் தென்தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா ?

தூத்துக்குடி – ஆகஸ்ட் – 18,2021

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் தாமரைக்கண்ணன், இ.கா.ப தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் திருநெல்வேலி சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் தாமரைக்கண்ணன், இ.கா.ப ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி ஆகிய பகுதிகளில் ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வருகிற விநாயகர் சதுர்த்தி, இம்மானுவேல்சேகரன் குருபூஜை மற்றும் ஒண்டிவீரன் ஜெயந்தி ஆகிய நிகழ்ச்சிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு இ.கா.ப திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள், திருநெல்வேலி மாநகர ஆணையர் செந்தாமரைக்கண்ணன் இ.கா.ப தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் , திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இ.கா.ப தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் இ.கா.ப கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌‌ பத்ரிநாராயணன் இ.கா.ப திருநெல்வேலி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சுரேஷ்குமார் திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்