79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி "துப்‌‌‌பாக்‌‌‌கி சுடும்‌‌‌ போட்‌‌‌டியில்‌‌‌ திருச்‌‌‌சிபோலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ அருண்‌‌‌ முதல்‌‌‌ பரிசை வென்‌‌‌றார்‌‌‌!!!

“துப்‌‌‌பாக்‌‌‌கி சுடும்‌‌‌ போட்‌‌‌டியில்‌‌‌ திருச்‌‌‌சிபோலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ அருண்‌‌‌ முதல்‌‌‌ பரிசை வென்‌‌‌றார்‌‌‌!!!

திருச்சி – ஆகஸ்ட் – 22,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் மாவட்ட துப்பாக்கிசுடும் தளத்தில் நடைப்பெற்றது. திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகளுக்கு

கூடுதல் காவல்துறை இயக்குநர் அமல்ராஜ் இ.கா.ப தலைமையில் துப்பாக்கி சுடும் போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியில் மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை தலைவர்கள், காவல்துறை துணை தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு வகையான துப்பாக்கியில் போட்டி நடைப்பெற்றது.
பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்
1.அருண் இ.கா.ப திருச்சி மாநகர ஆணையர்

  1. பிரவேஷ்குமார் இ.கா.ப தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர்
    3.திரு.ஜவஹர் இ.கா.ப நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
    இன்சாஸ் துப்பாக்கி சுடும்போட்டியில் வெற்றி பெற்றவர்கள்
    1.ஜவஹர் இ.கா.ப (நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்)
    2.பிரவேஷ்குமார் இ.கா.ப (தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர்)
    3.விஜயகுமார் இ.கா.ப (திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இ.கா.ப புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்)

ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றவர்கள்

வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் கமாண்டோ அமல்ராஜ் இ.கா.ப வாழ்த்துக்களையும் பரிசுகளையும் வழங்கினார்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்