திண்டுக்கல் – ஆகஸ்ட் – 27,2021
தமிழ்நாடு அரசு வழங்கும் காவலர் சேமநல நிதியை திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் 21 காவலர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்
திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ செலவில் குறிப்பிட்ட தொகையை தமிழ்நாடு அரசு வழங்கும் காவலர் சேமநல நிதியிலிருந்து 21 நபர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பெற்று அவர்களை நேரடியாக அலுவலகம் அழைத்து வழங்கினார்