திருவாரூர் – ஆகஸ்ட் -24,2021
திருவாரூர் மாவட்டத்தில்
29 சட்டம் ஒழுங்கு காவல்நிலையங்கள்
மற்றும் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய போக்குவரத்து காவல்நிலைய எல்லைகளுக்குட்பட்ட
பகுதிகளில் விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கமைவு பணிகளை செய்ய
பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு நிதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS அவர்கள் தேவையானசாலை பாதுகாப்புஉபகரணங்களைவாங்கி
அதனை இன்று
அனைத்து காவல்நிலையங்களுக்கும்
வழங்கினார்
வழங்கபட்ட போக்குவரத்து உபகரனங்கள்
1)Cautionary Sign Board-23
2)Breath Analyzers-05
3)Cats eye Reflectors-123
4)Reflecting Jackets-193
5)Baton Lights-165
6)Reflecting Cone-Heavy-114
7)Wheel Lockers-06
8)Traffic Triangle-84
9)Barricade steel-10
10)Blaster PA system-29