மதுரை – ஆகஸ்ட் – 30,2021
மதுரையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக மேலவளவு காவல் நிலைய கட்டிடம் காணொளி காட்சி மூலம் திறப்பு…
மதுரை மாவட்டம் மேலவளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையத்தை, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதனையடுத்து
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் , ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராஜேஸ்வரி மேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் மேலூர் காவல் நிலைய, காவல் ஆய்வாளர், சார்லஸ் மற்றும் மேலவளவு பஞ்சாயத்து அலுவலக தலைவர், மலைச்சாமி, கேசம்பட்டி பஞ்சாயத்து அலுவலக தலைவர், ராஜா, கிடாரிப்பட்டி பஞ்சாயத்து தலைவர், மதி மற்றும் ஊர் பொதுமக்கள், காவலர்கள் விழாவில் கலந்து கொண்டனர்