திண்டுக்கல் – ஆகஸ்ட் -17,2021
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறையினர் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணிக்கவும், காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும் முதற்கட்டமாக 7 காவல் நிலையங்களில் பணிபுரியும் 21 காவலர்களுக்கு அதிநவீன தோள்பட்டை கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் வழங்கினார்.