திருவாரூர் – ஆகஸ்ட் -24,2021
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில்
திருவாரூர் மாவட்டத்தைச்
சேர்ந்த 08 பேர்
05 ஆண்,03 பெண்
நேரடி காவல் உதவி-ஆய்வாளர்களாகதேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வான நபர்களையும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS இன்று
மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து
அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்
மேலும்மத்திய மண்டல காவல்துறை தலைவர் .வே.பாலகிருஷ்ணன் IPS வழங்கப்பட்ட வாழ்த்துக்கடிதத்தினை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைவருக்கும் வழங்கினார்
மேலும்தமிழக காவல்துறையின்பெருமை,
காவல் பணியின் முக்கியத்துவம்,
கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடு ஆகியவை குறித்து அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தார்
வாழ்த்துக்கடிதம் பெற்றவர்கள் விபரம்
1)சரவணன் 37
ஆலங்குடி
2)சற்குணம் 23
முத்துப்பேட்டை
3) மோகன்ராஜ் 27
ஆனைக்குப்பம்
4)தினேஷ் 24
அச்சுதமங்கலம்
5)வீரமணி 27
மாப்பிள்ளைக்குப்பம்
6)அங்கவை 22
குளிக்கரை
7)சங்கவை 22
குளிக்கரை
8)ஸ்ரீநிதி 25