திருவாரூர் – ஆகஸ்ட்- 28,2021
மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பேரளம் காவல் நிலையம்
தமிழக அரசின் பாராட்ட மாவட்ட அளவில் காவல்நிலையங்களில் அதில்குற்ற வழக்குகளை நீதிமன்றங்களில் முடித்தல்,பிடிக்கட்டளை நிறைவேற்றுதல்,
காவல் நிலையத்தினை சுகாதாரமான முறையில் பராமரித்தல் உள்ளிட்ட நடைமுறை பணிகளை சிறப்பாக செய்து செயல்பட்டு
மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற
பேரளம் காவல் நிலையத்திற்குதமிழகஅரசால்
2019 – 2020 ஆண்டிற்கான கோப்பை வழங்கப்பட்டது.
இன்று 0
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS பேரளம் காவல் ஆய்வாளர் மணிமாறன் என்பவரை
நேரில் அழைத்துகோப்பையை வழங்கி பாராட்டினார்