காஞ்சிபுரம் – ஆகஸ்ட்-26,2021
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சுதாகர் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி குறித்த குறிப்பேடு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில்
காஞ்சிபுரம் மாவட்டத்தைச்
சேர்ந்த 8 நபர்கள் நேரடி காவல் உதவி-ஆய்வாளர்களாக
தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களை இன்று மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து பயிற்சி குறித்த குறிப்பேடு அனைவருக்கும் வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்
மேலும் அவர்களுக்கு
தமிழக காவல்துறையின்
பெருமை, காவல் பணியின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சுதாகர் அறிவுரை வழங்கினார்