கன்னியாகுமரி – ஆகஸ்ட் – 24,2021
கன்னியாகுமரி மாவட்டதில், முன்கள பணியாளராக பணிபுரிந்து பணியின் போது இறந்த வடசேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், மற்றும் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் சுரேஷ்குமார் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும், உண்டான நிவாரண தொகையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரி நாராயணன் IPS அவர்களின் குடும்பத்தாரிடம் வழங்கினார்