திண்டுக்கல் – ஆகஸ்ட் – 17,2021
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் கலந்து கொண்டனர்.