கோயம்புத்தூர் – ஆகஸ்ட் – 22,2021
மாவட்ட காவல் அலுவலகத்தில்”Case Laws for investigation”என்ற தலைப்பில் காவல் உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி நடைபெற்றது
கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி தலைமையில், கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கில் ஓய்வு பெற்ற Deputy Director of Prosecution சங்கரநாராயணன் இன்று காலை10.30 மணி முதல் 13.30 மணி வரை “Half A Day Session On Latest Case Laws for investigation” என்ற தலைப்பில் காவல் உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தார். இவ்வகுப்பில் கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு அவர்கள்,கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள்-09, பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள்-03 மற்றும் கோவை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் ஆய்வாளர்கள்-26 மேற்படி காவல் அதிகாரிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.