திருநெல்வேலி – ஆகஸ்ட் -22,2021
திருநெல்வேலி மாநகரம் பாளை காவல் உதவி ஆய்வாளர் அருணாச்சலம் அவர்கள் மற்றும் தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் இன்று பாளையங்கோட்டை குறுந்துடையார்புரம் பகுதியில் பாளையங்கோட்டை குறுந்துடையார்புரம் பகுதியில் நடத்திய வாகனசோதனையில் 1 டன் ரேஷன் அரிசியை டாடா சுமோ வாகனத்தில் கடத்திய சென்ற முறப்பநாட்டை சேர்ந்த சுபாஷ் என்பவரை பிடித்து, திருநெல்வேலி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாராரிடம் ஒப்படைத்ததின் பேரில், திருநெல்வேலி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடத்தலுக்குக்கு பயன்படுத்திய டாடா சுமோ மற்றும் 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தார்