93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் துப்பாக்கி பிஸ்‌‌‌டல்‌‌‌ சுடும் போட்டியில் மூன்றாமிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி

துப்பாக்கி பிஸ்‌‌‌டல்‌‌‌ சுடும் போட்டியில் மூன்றாமிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி

இராமநாதபுரம் – ஆகஸ்ட் – 31,2021

2021ம் ஆண்டிற்கான காவல்துறை உயரதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று 29.08.2021ம் தேதி மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இப்போட்டியியானது தென் மண்டல காவல்துறைத் தலைவர் தா.ச.அன்பு, இ.க.பா. தலைமையில் நடைபெற்றது.

இப்போட்டியில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சரக டிஐஜிக்கள் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மதுரை, பழனி, ராஜபாளையம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்டுகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளர்கள், மதுரை மாநகர துணை ஆணையர்கள் என 18 காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில்Pistol மற்றும் இன்சாஸ் துப்பாக்கிகளை கொண்டு சுடும் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் Pistol துப்பாக்கி சுடும் போட்டியில் தென்மண்டல காவல்துறை தலைவர் தா.ச.அன்பு, இ.கா.ப, முதலிடத்தையும்,
திரு. தேஷ்முக் சேகர், இ.கா.ப, கமாண்டன்ட், த.சி.கா 6ஆம் அணி அவர்கள், இரண்டாம் இடத்தையும், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், இ.கா.ப., மற்றும் டோங்ரே பிரவீன் உமேஷ் ,இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம் அவர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இன்சாஸ் துப்பாக்கி சுடும் போட்டியில் தேஷ்முக் சேகர், இ.கா.ப கமாண்டன்ட், த.சி.கா 6ம்அணி முதலிடத்தையும், அன்பு, இ.கா.ப காவல்துறை தலைவர் தென் மண்டலம், மதுரை இரண்டாம் இடத்தையும், டோங்ரே பிரவீன் உமேஷ், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம் அவர்கள், மற்றும் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், இ.கா.ப மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இதேபோல மாநிலம் முழுவதும் மண்டல வாரியம் அனைத்து மாநில உயரதிகாரிகளுக்கும் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் அதிகாரிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த துப்பாக்கி சுடும் போட்டியை . ஜெயச்சந்திரன், இ.கா.ப,அதிவிரைவு படை காவல் கண்காணிப்பாளர் சென்னை தலைமையில் வந்த காவல் அதிகாரிகள் நடத்தினர்.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்