திருவாரூர் – ஆகஸ்ட் – 12,2021
திருவாரூர் மாவட்டத்தில்
நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை எதிரிகளை பிடிக்க
காவல் நிலையம் வாரியாக 34-காவல் ஆளினர்களை நியமித்து
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPSதனிப்படை அமைத்துள்ளார்
மேற்படி தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று
நேரில் அழைத்து நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை எதிரிகளின் பட்டியலை வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்