80.5 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி மலைவாழ் மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் நெல்லை எஸ்.பி

மலைவாழ் மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் நெல்லை எஸ்.பி

திருநெல்வேலி – ஆகஸ்ட் – 05,2021

மலை வாழ்பகுதியில் வசித்து வரும் மாணவ,மாணவிகள் மற்றும் இளைஞர்கள் அரசு வேலை பெற்று உயர் அதிகாரியாக உயர்ந்து, வாழ்வில் வெற்றி பெற்று லட்சியத்தை அடைய இளைஞர்களை ஊக்குவித்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பாக மலை வாழ் பகுதிகளில் உள்ள மாணவ மாணவர்களை அரசு வேலையில் பணியமர்த்தும் நோக்கில் பல்வேறு அரசு பயிற்சி வகுப்புகள்(TNPSC) மற்றும் பல்வேறு அரசு துறையை அறிந்து கொள்ளும் வகையில் அங்கு நேரிடையாக சென்று பார்வையிட்டும், அதிகாரிகளுடன் கலந்துரையாடியும் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் மாணவ மாணவிகளை ஊக்குவித்து வருகிறார்

இதன் அடிப்படையில் மலைவாழ் பகுதி மாணவ, மாணவிகள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். அவர்களுடன் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இ.கா.ப., கலந்துரையாடினார். அப்போது இளைஞர்கள் உயர்ந்த லட்சியத்தை அடைய எவ்வாறு பயில வேண்டும் என்பது குறித்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பயின்ற அனுபவத்தை விளக்கிக் கூறியும், இதேபோல் நீங்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு உத்வேகம் அளித்தார். மேலும் வேலைவாய்ப்பு துறை மூலம் உங்களுக்கு நல்ல அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது இதனை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு அரசு துறை தேர்வுகளில் IAS, IPS, GROUP1, TNPSC வெற்றி பெற்று வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் அந்தோணி, வேலை வாய்ப்பு துறை இணை இயக்குனர் .ஜோதி மணி மற்றும் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்