சார்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பாக சிலம்பாட்டத்தில் சாதனை புரிந்த பள்ளி மாணவர்களுக்கும்,
பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டு இனிப்புகள் வழங்கி சிறப்பாக விழா நடைபெற்றது.
தலைமைச் செயலக க. குமார் தேசியக் கொடி
ஏற்றினார்
மேலும் சிலம்பாட்டத்தில் கின்னஸ் சாதனை படைத்த எம் .பவித்ராவிற்க்கு பாராட்டு சான்று மாநிலத் தலைவர் தலைமைச் செயலக க.குமார் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் மாநில நிர்வாகிகள் மாநில துணை பொதுச்செயலாளர் நியாஸ் நூர்தீன், மாநிலச் செயலாளர் அமித் குமார், செய்தி தொடர்பாளர் மணிவண்ணன்,
சென்னை மண்டல நிர்வாகிகள் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் ,
மத்திய சென்னை மாவட்டம், தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்