திருநெல்வேலி – ஆகஸ்ட் – 19,2021
நெல்லை மாநகரத்தில் பணியின் போது உடல்நலக்குறைவால் உயிரிழந்த மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சிங் சாமுவேல் மற்றும் சந்திப்பு ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் முத்துராமலிங்கத்தின் குடும்பத்திற்கு, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப இன்று அரசின் நிவாரண தொகையான தலா ரூபாய் 3 லட்த்திற்க்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்