80.7 F
Tirunelveli
Saturday, July 2, 2022
முகப்பு மாவட்டம் தேனி "சமூக ஒற்றுமையை மேம்படுத்துதல் மற்றும்சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்ச்சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்‌‌‌றது.....

“சமூக ஒற்றுமையை மேம்படுத்துதல் மற்றும்
சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்ச்சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்‌‌‌றது…..

தேனி – ஆகஸ்ட் – 06,2021

செய்தியாளர் – செல்வக்குமார்

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா மாவட்ட துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் தேனி மாவட்ட காவல் துறை சார்பாக கிராமத்தை பார்வையிட்டு சமூக ஒற்றுமையை மேம்படுத்துதல் மற்றும் சாதனைகளை பாராட்டும் நிகழ்ச்சி பொம்மிநாயக்கன்பட்டி யில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இநநிகழ்‌‌‌ச்‌‌‌சியில்‌‌‌ சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரோ பிரவீன் உமேஷ் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் சிறப்புரை யாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்… அதைத் தொடர்ந்து பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் மீனாக்ஷி மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் வைரமணி இணைந்து விழாவை வழிநடத்தி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பு கொடுத்து அவர்களுக்கு இனிப்பு மற்றும் டீ வழங்கினர்‌‌‌ அதைத்தொடர்ந்து கொரோன விழிப்புணர்வையும் சமூக இடைவெளியையும் பின்பற்றும் வண்ணமாக கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவர்கள் இணைந்து நாடகம் நடனம் மற்றும் வாயின் மூலமாக பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் புரியும் வண்ணமாக நிகழ்வு நடத்தப்பட்டது…. அதைத் தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதற்கான வெற்றி சான்றிதழும் சீல்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரோ பிரவீன் உமேஷ் வழங்கினார்‌‌‌ அதன் பின்னர் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் மூன்று பேரும் சேர்ந்து நாட்டியம் நடனம் ஆடிய மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் சில்டும் வழங்கப்பட்டது அதைத்தொடர்ந்து மலைவாழ் மக்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி காய்கறிகள் பருப்பு வகைகளை மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கினார்… நிறைவாக மாவட்ட கண்காணிப்பாளர் பொது மக்களிடையே விழிப்புணர்வையும் பாதுகாப்பையும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் நிகழ்ச்சி நிறைவின் முடிவில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் முத்து குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரோ பிரவீன் உமேஷ்க்‌‌‌கு சால்வை அணிவித்தும் நினைவு சின்னம் வழங்கி கௌரவித்தார்…. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் இடையே கலந்துரையாடினார்.. பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும் உதவ நானும் மாவட்ட கண்காணிப்பாளர் காத்துக் கொண்டிருக்கிறோம்‌‌‌ நீங்கள் எந்த நேரத்திலும் எங்களை அழைக்கலாம் என்று அவர்களிடம் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்‌‌‌

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பெருமை தேடி தந்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
தூத்துக்குடி - ஜீலை -01,2022 திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக...

மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர்...

0
சென்னை ஆவடி -ஜீலை -01,2022 செய்தியாளர் - கே.நியாஸ் இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி "எஸ்பிரிட் டி கார்ப்ஸ்" மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்"...

திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது

0
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!

0
திருநெல்வேலி - ஜீலை -01,2022 மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள்...

0
திருவாரூர் - ஜீன் -30,2022 களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை திருவாரூர்...

தற்போதைய செய்திகள்