திருவாரூர் – ஆகஸ்ட் – 23,2021
திருவாரூர் மாவட்டத்தில்
நீதிமன்ற விசாரணையில்உள்ள
வழக்குகளில் எதிரிகள் மற்றும் சாட்சிகளை நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தி துரித நடவடிக்கை எடுக்க
அனைத்து காவல் நிலையங்களிலும் (29) காவல் ஆளினர்களை நியமித்து
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்
சிறப்பு அலுவலாக நியமிக்கப்பட்ட அத்தகைய காவல் ஆளினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்இன்று நேரில் அழைத்து நிலுவையில் உள்ள அழைப்பாணைகள் பட்டியலை வழங்கி அவற்றை விரைவில் சார்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்