தூத்துக்குடி – ஆகஸ்ட் – 15,2021
இன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழா அணிவகுப்பில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 48 காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இ.ஆ.ப. பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
கார்த்திகேயன்
தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர்
பொன்னரசு
மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர்
சங்கர்
விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர்
பிரகாஷ்
மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர்
பேச்சிமுத்து
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்
சபாபதி
நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர்
தேவி
தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர்
அன்னராஜ்
தூத்துக்குடி இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர்
கலாலெட்சுமி
விளாத்திகுளம் உட்கோட்டை தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்
சேகர்
முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்
ராஜபிரபு
சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்
ராஜா
கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர்
அரிக்கண்ணன்
மாவட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர்
சந்திரசேகரன்
சைபர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்
சுதாகரன்
திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்
சுந்தரம்
நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர்
காமராஜ்
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா
தருவைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன்
குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்
கங்கைநாத பாண்டியன்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்
திருநாவுக்கரசு
மாவட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் தங்கராஜ்
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜ் பாண்டியன்
மாவட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் அருமைவிநாயகம்
கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர்
முருகன்
மாவட்ட கட்டுப்பாட்டு அறை தலைமை காவலர்
பேச்சிமுத்து
ஆயுதப்படை தலைமை காவலர் தெய்வக்குமரன்
மாவட்ட குற்ற ஆவணக் கூடம் தலைமை காவலர் சக்திவேல்
மாவட்ட தனிவிரல் ரேகை பிரிவு தலைமை காவலர் முருகன்
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய தலைமை காவலர் சாமிநாதன்
எட்டயபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர்
புருஷோத்தமன்
பெரியகுளம் காவல் நிலைய தலைமைக் காவலர் சோலை பெருமாள்
திருச்செந்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ராமர்
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர்
பகவதி அம்மாள்
சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கலைவாணர்
கொப்பம்பட்டி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் ஸ்ரீராம்
மணியாச்சி காவல் நிலைய முதல் நிலைக் காவலர்
சாலமன் அலெக்சாண்டர்
மாவட்ட தனிப் பிரிவு முதல் நிலைக் காவலர்
பன்னீர்செல்வம்
குளத்தூர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர்
இராசையா
மெஞ்ஞானபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு முதல்நிலைக் காவலர் நயினார்
சங்கரலிங்கபுரம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர்
முத்துராஜ்
மாவட்ட குற்றப்பிரிவு முதல்நிலைக் காவலர். மாணிக்கவாசகம்
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர் துரைசாமி
மாவட்ட காவல் அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர்
மாரியப்பன்
மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணி உதவியாளர் பாலகிருஷ்ணன்
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல்படை காவலர்கள் சதீஷ் குமார்
அல்போன்ஸ்
ஆகிய 48 காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது.
பாராட்டு சான்றிதழ் பெற்ற 48 காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டுக்களை தெரிவித்தார்.