94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தஞ்சாவூர் "தஞ்சை சரகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 426,பேர்‌‌‌ கைது - டி.ஐ.ஜி தகவல்....

“தஞ்சை சரகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 426,பேர்‌‌‌ கைது – டி.ஐ.ஜி தகவல்….

தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி உத்தரவு

தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி பிரேவேஸ்குமார் ஐ.பி.எஸ்‌‌‌ உத்தரவின்பேரில், தஞ்சாவூர், திருவாரூர், நாப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முதல் கஞ்சா கடத்தல், கஞ்சா விற்பனை சம்மந்தமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களை தொடர்வேட்டை செய்து 319 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 778 கிலோ கஞ்சா மற்றும் பணம் ரூ. 82,500/-ம், நான்கு சக்கர வாகளங்கள் உட்பட 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 426 குற்றவானிகள் கைது செய்யப்பட்டும் அதில் 20 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

4642 வழக்குகள் பதிவு

குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப்பொருட்களை சட்ட விரோதமாக பதுக்கி விற்பனை செய்ததாக 4642 வழக்குகள் பதிவு செய்தும் 5082 கிலோ குட்கா, பான்மசாலா கைப்பற்றியும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 5 கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் மீது நடஷக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மணல் கடத்தல் தொடர்பாக 992 வழக்குகள் பதிவு செய்தும் 961 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, 1275 வாகளங்கள் கைப்பற்றப்பட்டும், 10 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது 217 வழக்குகள் பதிவு

செய்யப்பட்டு, 242 நபர்கள் கைது செய்யப்பட்டும், பணம் ரூ.46,200/- பறிமுதல் செய்யப்பட்டு

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

கள்ளசாரயம் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 14694 வழக்குகளும் 14921 நபர்‌‌‌கள்‌‌‌ கைது செய்யப்பட்டும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் 723ம் பறிமுதல் செய்யப்பட்டும். 23 நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. குண்டர் தடுப்புச்சட்டத்தின் நடவடிக்கை

சூதாட்ட வழக்குள் 222 பதிவு செய்யப்பட்டு, 860 நபர்கள் கைது செய்யப்பட்டும்,

ரூ.4,00,420/- பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தஞ்சாவூர் சரக எல்லைக்குள் உட்பட்ட பகுதிகளில் மேற்படியான தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவேர்கள் மீது தனிப்படைகள் கண்காணிக்கப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூலம் தொடர்ந்து

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்