80.5 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் சென்னை "24 தமிழக போலீஸ் அதிகாரிகள்‌‌‌ குடியரசு தலைவரின் காவல்‌‌‌ விருதிற்‌‌‌க்‌‌‌கு தேர்வு....

“24 தமிழக போலீஸ் அதிகாரிகள்‌‌‌ குடியரசு தலைவரின் காவல்‌‌‌ விருதிற்‌‌‌க்‌‌‌கு தேர்வு….

சென்னை – ஆகஸ்ட் -15,2022

சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக காவல்துறையைச் சேர்ந்த 24 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவரின் தகைசால் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

இந்தியா முழுவதும் காவல்துறையில் திறம்பட பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு அவர்களின்‌‌‌ செயல்பாடு, சாதனைகள், நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் குடியரசுத் தலைவரின் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்‌‌‌துவருகிறது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று இந்த விருது வழங்கப்பட்‌‌‌டு வருகிறது அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான குடியரசு தலைவரின் விருது தமிழக காவல்துறையைச் சேர்ந்த 24 பேர்‌‌‌ குடியரசுதலைவரின்‌‌‌ காவல்‌‌‌விருதுக்‌‌‌கு தேர்‌‌‌வாகியுள்‌‌‌ளனர்‌‌‌

தகைசால் விருதிற்க்கு தேர்வானவர்கள்:

  1. வினித் தேவ் வான்கேடே, ஏடிஜிபி, மாநில குற்ற ஆவன காப்பகம், சென்னை.
  2. ஜெயவேல், தளவாய், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10 ஆம் அணி, உளுந்தூர்பேட்டை. காவல்‌‌‌ விருதிற்‌‌‌க்‌‌‌கு தேர்‌‌‌வானவர்‌‌‌கள்‌‌‌

காவல்விருதிற்க்கு தேர்வானவர்கள் :

  1. மனோகர், எஸ்பி, விருதுநகர் மாவட்டம்.
  2. பாலசுப்ரமணியன், துணைக்கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை.
  3. தில்லை நடராஜன், எஸ்பி, சிபிசிஐடி.
  4. ஆனந்தன், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 1 ஆம் அணி, திருச்சி.
  5. செந்தில்குமார், தளவாய், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 8 ஆம் அணி, புதுடில்லி.
  6. ராதாகிருஷ்ணன், கூடுதல் காவல் துணை ஆணையாளர், ஆயுதப்படை, சென்னை.
  7. சிவன், துணை தளவாய், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 5 ஆம் அணி, ஆவடி.
  8. சுஷில்குமார், ஏடிஎஸ்பி. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம், சென்னை.
  9. நடராஜன், காவல் உதவி ஆணையாளர், ஆயுதப்படை1, சென்னை.
  10. ஜெயகரன், டிஎஸ்பி, ஆயுதப்படை, வேலூர் மாவட்டம்
  11. ராஜகாளீஸ்வரன், டிஎஸ்பி, கியூ பிராஞ்ச், திருப்பத்தூர்.
  12. கருப்பையா, டிஎஸ்பி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, விருதுநகர்.
  13. கோபால், டிஎஸ்பி, தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.
  14. நமச்சிவாயம், டிஎஸ்பி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சப்டிவிஷன், விருதுநகர்.
  15. ராமநாதன், டிஎஸ்பி, கள்ளக்குறிச்சி சப்டிவிஷன்.
  16. செல்வக்கன் டேவிட், இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு.
  17. சதாசிவம், இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை
  18. வெல்கம் ராஜசீலன், இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.
  19. கவுரி, காவல் ஆய்வாளர், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம், சென்னை.
  20. சண்முகம், காவல் உதவி ஆய்வாளர், சிறப்பு இலக்குப்படை, ஈரோடு.
  21. ரூபன், காவல் உதவி ஆய்வாளர், “க்யூ” பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, கோவை.
  22. ரங்கசாமி, சிறப்பு எஸ்ஐ, லஞ்ச ஒழிப்புப்பிரிவு, சென்னை.
19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்